4 மாவட்டங்களில் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!எதிர்பாராமல் பெய்த திடீர் மழையால் விடுமுறை அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று 10 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.இந்த நிலையில்,சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்