அடுத்த 3 மணி நேரத்திற்க்கு 11 மாவட்டங்களில் கன மழை....எந்த எந்த மாவட்டம் தெரியுமா.....
அட்மின் மீடியா
0
வளிமண்டல மேலது சுழற்சி காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
திருவள்ளூர்,
செங்கல்பட்டு,
காஞ்சிபுரம்,
வேலூர்,
விழுப்புரம்,
கடலூர்,
நாகை,
மயிலாடுதுறை,
திருவாரூர்,
தஞ்சை
மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்