Breaking News

டிசம்பர் 29ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ DEC 29 TAMILNADU TODAY CORONA FULL LIST

அட்மின் மீடியா
0

 தமிழகம் முழுவதும்   நேற்று டிசம்பர் 29  ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:



தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  614 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 739 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 8 பேர்


மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 



மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 1 Chengalpattu 64 Chennai 294 Coimbatore 78 Cuddalore 6 Dharmapuri 2 Dindigul 1 Erode 34 Kallakurichi 0 Kancheepuram 31 Kanyakumari 11 Karur 4 Krishnagiri 3 Madurai 3 Mayiladuthurai 0 Nagapattinam 1 Namakkal 19 Nilgiris 3

Perambalur 2 Pudukottai 1 Ramanathapuram 5 Ranipet 13 Salem 28 Sivagangai 2 Tenkasi 0 Thanjavur 7 Theni 1 Thirupathur 2 Thiruvallur 33 Thiruvannamalai 4 Thiruvarur 5 Thoothukudi 10 Tirunelveli 5 Tiruppur 24 Trichy 12 Vellore 13 Villupuram 5 Virudhunagar 7

Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback