Breaking News

வங்கி ஊழியர்கள் 16, 17 ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

வங்கி ஊழியர்கள் வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில், தொடர்ந்து 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.


2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான, வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021, நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில், தொடர்ந்து 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

Give Us Your Feedback