10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் அட்டவணை முழு விவரம்......
அட்மின் மீடியா
0
10, 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் அட்டவணையை வெளியிட்டுள்ளது அரசுத் தேர்வுகள் இயக்ககம். அதன்படி
10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு
ஜனவரி 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும்
10ம் வகுப்பு மாணவர்களுக்கான 2ம் திருப்புதல் தேர்வு
மார்ச் 21ம் தேதி முதல் 26 ம் தேதி வரை நடைபெறும்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு
ஜனவரி 19 ம்தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும்..
12ம் வகுப்பு மாணவர்களுக்கான 2ம் திருப்புதல் தேர்வு
மார்ச் 21 ம் தேதி முதல் 29 ம்தேதி வரை நடைபெறும்
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்