Breaking News

கனமழை காரணமாக இன்று 01:12:.2021 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் முழு விவரம்....

அட்மின் மீடியா
0

 கனமழை காரணமாக இன்று 01.12.2021  கீழ் உள்ள மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது


 
தூத்துக்குடி 

 
உள்ளிட்ட மாவட்டத்தில் இன்று 01.12.2021 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது


குறிப்பு:-

மற்ற மாவட்ட விவரங்கள் அறிவிப்பு வெளிவந்தவுடன் இங்கு update செய்யப்படும் இதே லின்ங்கை சிறிது நேரம் கழித்து கிளிக் செய்து பார்க்கவும்

Share this