BREAKING தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிச. 15-ம் தேதி வரை நீட்டிப்பு முழு விவரம்....
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிச. 15-ம் தேதி வரை நீட்டிப்பு.
தற்போது அமலில் உள்ள கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் டிசம்பர் 15 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு ,
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு – கேரளா இடையே பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி செலுத்தினாலும் கொட்டிட பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
Tags: தமிழக செய்திகள்