புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மழை நிவாரணம் 5000 வழங்கப்படும் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் மழை பாதிப்பு நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படு்ம் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி,
புதுச்சேரி அரசு மழை நிவாரணத்துக்கு இடைக்கால நிவாரணமாக 300 கோடி ரூபாயை கோரியுள்ளது.
புதுச்சேரியில் மஞ்சள் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே சிவப்பு ரேஷன் கார்டுக்கு ரூபாய் 5000 வழங்கப்படும் நிலையில் தற்போது மஞ்சள் கார்டுகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள்