ஆதார் நம்பர் மூலம் பீம் ஆப்பில் பணம் அனுப்பலாம்! எப்படி
அட்மின் மீடியா
0
ஆதார் நம்பரை பயன்படுத்தி பீம் ஆப் பயனர்கள் பணம் அனுப்பலாம் எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் பீம் ஆப் ஓப்பன் செய்து கொள்ளுங்கள்
அடுத்து அதில் SEND MONEY என்பதை கிளிக் செய்யுங்கள்
அடுத்து மேலே உள்ள 3 புள்ளியை கிளிக் செய்யுங்கள்
அதில் ஆதார் என்பதை செலக்ட் செய்யுங்கள்
அடுத்து அதில் யாருக்கு பணம் அனுப்பவேண்டுமே அவர்களின் ஆதார் நம்பரை பதிவு செய்யுங்கள்
அடுத்து அதில் வெரிபை என்பதை கிளிக் செய்யுங்கள்
அடுத்து எவ்வளவு பணம் அனுப்பவேண்டுமே அதனை எண்டர் செய்து செண்ட் கொடுங்கள் அவ்வளவு தான்
Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி