Breaking News

புதுக்கோட்டையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முழு விவரம்....

அட்மின் மீடியா
0

தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க, ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


முகாம் நடைபெறும் நாள்


04/12/2021

 

காலை 08:00 AM மணி முதல் மாலை 03:00 PM வரை


முகாம் நடைபெறும் இடம்:


GOVERNMENT ARTS COLLEGE FOR WOMEN 

PUDUKKOTTAI ,

NEAR NEW BUS STAND

 

கல்வி தகுதி:


எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 படித்தவர்கள், 

பட்டதாரிகள், 

பட்டய படிப்பு படித்தவர்கள், 

ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், 

டிரைவர், தையல் பயிற்சி பெற்றவர் பங்கேற்கலாம். 


முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய:

 

https://www.tnprivatejobs.tn.gov.in/Auth/Auth/co_login


முகாமில் கலந்து கொள்ளும் தனியார் நிறுவனங்கள் பட்டியல்


https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/262111240003


மேலும் விவரங்களுக்கு:

https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/262111240003

 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback