நீண்ட வாலுடன் பிறந்த ஆன் குழந்தை
அட்மின் மீடியா
0
பிரேசிலின், ஃபோர்டலீசா நகரில் உள்ள மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு, வாலுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
குழந்தை பிறந்தபோது வால் 12 செ.மீ இருந்ததாகவும், வாலின் நுனியில் 4 செ.மீ விட்டம் கொண்ட பந்து போன்று இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அறுவை சிகிச்சை மூலம் பெற்றோர்களின் சம்மதத்துடன் அந்த வால் அகற்றப்பட்டு இருக்கிறது.பின்னர் அறுவை சிகிச்சை மூலம் பெற்றோர்களின் சம்மதத்துடன் அந்த வால் அகற்றப்பட்டு இருக்கிறது.
Tags: வெளிநாட்டு செய்திகள்