5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை சென்னை வானிலை ஆய்வுமையம்
அட்மின் மீடியா
0
தென்கிழக்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வலிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி தமிழகம் வரை நீடிப்பதன் காரணமாக தமிழகத்தில் இன்று 22.11.2021,
ஈரோடு,
சேலம்,
நாமக்கல்,
கள்ளக்குறிச்சி,
பெரம்பலூர்
உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,
மதுரை,
ராமநாதபுரம்,
நெல்லை,
தூத்துக்குடி
ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
சென்னை வானிலை ஆய்வுமையம் அறிக்கை
Tags: தமிழக செய்திகள்