+2 துணை தேர்வர்களுக்கு 25ல் அசல் சான்றிதழ் பெற்று கொள்ளலாம்
அட்மின் மீடியா
0
பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கு, 25ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து அரசு தேர்வு துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 துணை தேர்வு எழுதிய தேர்வர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்கள் உள்ளிட்டோர், தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 25ம் தேதி பெற்றுக் கொள்ளலாம்.
தாங்கள் தேர்வு எழுதியதேர்வு மையங்கள் அமைந்த பள்ளிகளிலேயே, சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு
https://tnegadge.s3.amazonaws.com/notification/HRSEC/1637235365.pdf
Tags: தமிழக செய்திகள்