Breaking News

டிகிரி படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு


கல்வி தகுதி :-

பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ PG Degree/ Engineering தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

வயது வரம்பு:-

துணை தலைவர்  45 வயது

இணை துணை தலைவர் 35 வயது

மூத்த இணையாளர்  28 வயது


விண்ணப்பிக்க கடைசி தேதி:-

12.11.2021


மேலும் விவரங்களுக்கு:-

https://careers.tidco.com/doc/Recruitment%20Advertisement.pdfhttps://careers.tidco.com/doc/Detailed%20Notification%20Sector%20Experts.pdf


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback