Breaking News

10,12, டிகிரி படித்தவர்களுக்கு மதுரை தியாகராசர் கல்லூரியில் பல்வேறு வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0
மதுரை காமராசர் பல்கலைக்கழத்தின் தன்னாட்சி அங்கீராரம் பெற்ற தியாகராசர் கல்லூரியில் ஆசிரியரல்லாத பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 





பணி:-

இளநிலை உதவியாளர்

தட்டச்சர்

ஆய்வுக்கூட உதவியாளர்

பதிவறை எழுத்தர்

நூலக உதவியாளர்

அலுவலக உதவியாளர்

பெருக்குபவர்

காவலர்

குடிநீர் கொணர்பவர்

துப்புரவாளர்

தோட்டக்காரர்

குறியீட்டாளர்



வயதுவரம்பு:-

30 வயதிற்க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க:-

www.tcarts.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி:-

செயலர், 
தியாகராசர் கல்லூரி, 
139-140, காமராசர் சாலை, 
தெப்பக்குளம், 
மதுரை - 9

மேலும் விவரங்களுக்கு:-





Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback