Breaking News

BREAKING : அண்ணா பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை...!

அட்மின் மீடியா
0

செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் கொண்டாடப்படுவதையடுத்து, அன்று 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று முதல்வர் அறிவிப்பு.

 


தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

அந்த அறிவிப்புகளில் ஒன்றாக செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் கொண்டாடப்படுவதையடுத்து, அன்று 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback