உள்ளாட்சித் தேர்தல் நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!
அட்மின் மீடியா
0
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது
தற்போது முதற்கட்டமாக விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கான 92 வேட்பாளர்களை வேட்பாளர்களை அறிவித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உத்தரவிட்டுள்ளார்.இ
தனையடுத்து,மீதமுள்ள 4 மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியலும் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags: அரசியல்