இந்தியாவின் மத ஒற்றுமைக்கு அடையாளம்: மகாபாரதம் டைட்டில் சாங்கை அற்புதமாக பாடி அசத்தும் இஸ்லாமியர்
அட்மின் மீடியா
0
சுமார் 30 வருடங்களுக்கு முன் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரின் முழு டைட்டில் பாடலையும், முஸ்லிம் பெரியவர் ஒருவர் அருமையாக பாடும் வீடியோ தற்போது இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது
https://twitter.com/DrSYQuraishi/status/1439913559526285313
Beating the stereotypes! pic.twitter.com/BwhfqMbTjV
— Dr. S.Y. Quraishi (@DrSYQuraishi) September 20, 2021
Tags: வைரல் வீடியோ