Breaking News

உங்கள் ஊரில் எப்போது உள்ளாட்சி தேர்தல் ? முதல்கட்டம்,இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழத்தின் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. 

தமிழகத்தின் நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார். 

இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டத்தில் எங்கெங்கு தேர்தல் நடைபெறும், இரண்டாம் கட்டத்தில் எங்கெங்கு தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

முதல்கட்ட வாக்குப்பதிவு : 06.10.2021 ம் தேதி

செங்கல்பட்டு மாவட்டம்

இலத்தூர், 

புனித தோமையார்மலை, 

திருக்கழுக்குன்றம், 

திருப்போரூர் ஊராட்சி ஒன்றியங்கள். 

காஞ்சிபுரம் மாவட்டம்

 காஞ்சிபுரம், 

உத்திரமேரூர், 

வாலாஜாபாத். 

விழுப்புரம் மாவட்டம்

செஞ்சி, 

கண்டமங்கலம், 

முகையூர், 

ஒலக்கூர், 

திருவெண்ணெய்நல்லூர், 

வானூர், 

விக்கிரவாண்டி. 

கள்ளிக்குறிச்சி மாவட்டம்

ரிஷிவந்தியம், 

திருநாவலூர், 

திருக்கோவிலூர்,

உளுந்தூர்பேட்டை. 

வேலூர் மாவட்டம்

குடியாத்தம், 

கீவகுப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு.

திருப்பத்தூர் மாவட்டம்

சோலையார்பேட்டை, 

கந்திலி, 

நாட்றம்பள்ளி, 

திருப்பத்தூர். 

ராணிப்பேட்டை மாவட்டம்

ஆற்காடு, 

திமிரி, 

வாலாஜா. 

திருநெல்வேலி மாவட்டம்

அம்பாசமுத்திரம், 

சேரன்மகாதேவி, 

மானூர், 

பாளையங்கோட்டை, 

பாப்பாக்குடி. 

தென்காசி மாவட்டம்

 ஆலங்குளம், 

கடையம், 

கீழ்ப்பாவூர், 

மேலநீலிதநல்லூர், 

வாசுதேவநல்லூர் 

ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள்.

 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: 09-10-2021

 

செங்கல்பட்டு மாவட்டம்

அச்சிறுப்பாக்கம், 

சித்தாமூர், 

காட்டாங்கொளத்தூர். 

காஞ்சிபுரம் மாவட்டம்

குன்றத்தூர், 

திருபெரும்புதூர். 

விழுப்புரம் மாவட்டம்

காணை, 

கோலியனூர், 

மயிலம், 

மரக்காணம், 

மேல்மலையனூர், 

வல்லம். 

கள்ளக்குறிச்சி மாவட்டம்

சின்னசேலம், 

கள்ளக்குறிச்சி, 

கல்வராயன் மலை, 

சங்கராபுரம், 

தியாகதுருகம்.

வேலூர் மாவட்டம்

அணைக்கட்டு, 

கணியம்பாடி, 

வேலூர். 

இராணிப்பேட்டை மாவட்டம்

அரக்கோணம், 

காவேரிப்பாக்கம், 

நெமிலி, 

சோளிங்கர். 

திருப்பத்தூர் மாவட்டம்

ஆலங்காயம், 

மாதனூர். 

திருநெல்வேலி மாவட்டம்

களக்காடு, 

நான்குனேரி, 

இராதாபுரம், 

வள்ளியூர். 

தென்காசி மாவட்டம்

கடையநல்லூர், 

குருவிகுளம், 

சங்கரன்கோவில், 

செங்கோட்டை, 

தென்காசி 

ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள்.

மேலும் விவரங்களுக்கு தேர்தல் ஆணைய அதிகாரபூர்வ அறிவிப்பு படிக்க

 https://drive.google.com/file/d/1dXkJRK-KFX0zSjge4qipSoggoDupvI5Z/view?usp=sharing

 



 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback