கொடைக்கானலுக்கு தடுப்பூசி போடாத சுற்றுலா பயணிகள் வர தடை
அட்மின் மீடியா
0
தடுப்பூசி போடாத சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி சான்றிதழை சரிபார்த்த பிறகே சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தின் முக்கிய டூரிஸ்ட் இடமாக கருதப்படும் கொடைக்கானலில் குறைந்தபட்சம் 1 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே செல்ல அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் வருபவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்