Breaking News

கோவை குற்றாலம் திறப்பு - ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்!!

அட்மின் மீடியா
0

போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட கோவை குற்றாலம் வருவோர் ஆன்லைனில் முன்பதிவு செய்திருப்பது அவசியம் என மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்



https://coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு 78260 70883 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback