Breaking News

ரஷ்யா பல்கலைகழகத்தில் துப்பாக்கி சூடு 8 பேர் பலி வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ரஷ்யாவில் உள்ள Perm பல்கலைக்கழகத்தில் நுழைந்த 18 வயதுடைய இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக ,முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது

 

ரஷ்யாவில் உள்ள பெர்ம் பல்கலைக்கழகத்தில் இன்று மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

அந்த இளைஞர் வித்தியாசமான உடையுடன், தலையில் கவசத்துடன், கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையும் காட்சிகள் பல்கலைக்கழக சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளன. மேலும், வாலிபருக்குப் பயந்து ஜன்னல்கள் வழியாக மாணவர்கள் கீழே குதிக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.



 https://www.youtube.com/watch?v=NlA2wt7sR3c

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback