8 ம் வகுப்பு 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் டிரைவர் வேலை
இராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணியின் பெயர்:-
MTS,
IT Admin,
Case Worker
Driver,
Security,
கல்வித்தகுதி :-
Driver/ Security 8ம் வகுப்பு/ 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Driving License மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பபடிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி:-
District Social Welfare Office,
Collectorate Campus,
“B” Block,
4th Floor,
Vellore-632009
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
24.09.2021
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s32723d092b63885e0d7c260cc007e8b9d/uploads/2021/09/2021091411.pdf
Tags: வேலைவாய்ப்பு