Breaking News

மெக்சிகோ நாட்டில் பயங்கர 7.0 நிலநடுக்கம்

அட்மின் மீடியா
0

வடக்கு அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள குரெரோவின் அகாபுகோவில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. பலத்த நிலநடுக்கத்தால் மெக்சிகோவில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். 

மேலும் நில அதிர்வால் அங்கு மின் தடை ஏற்பட்டுள்லது இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback