பிளஸ் 2 தனித் தேர்வர்கள் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்
அட்மின் மீடியா
0
பிளஸ் 2 தனித் தேர்வர்கள் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்
மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் வரும் அக்.1 ம் தேதி காலை 11 மணி முதல் 5ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். என அறிவிக்கபட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்