Breaking News

Google Map இண்டர்நெட் இல்லாமல் ஆப்லைன் மோடில் பயன்படுத்துவது எப்படி...

அட்மின் மீடியா
0

Google Map-யை இண்டர்நெட் இல்லாமல் ஆப்லைன் மோடில் பயன்படுத்துவது எப்படி...

 



Google Map offline modeல use பண்றது,அதை பத்தி தான் பார்க்க போறோம்,முதல்ல எப்படி Offline Modeல use பண்றது அப்டினு பாப்போம் முதல்ல உங்க போன்ல 

Google Map Application உள்ள போங்க 

உள்ள போனதுக்கு பிறகு வலது பக்கம் மேலே உங்களோட ஈமெயில் Id இருக்கும் அதை Click பண்ணுங்க.

அதன் பிறகு அதில் நிறைய Options இருக்கும் அதுல நீங்க Offline Mode Click பண்னுங்க 

அதன் பிறகு Select Your Own Map என்பதை கிளிக் செய்யுங்க அடுத்து அதில் உங்களுக்கு ஒரு Box மாறி வரும் 

அந்த box உள்ள உங்களுக்கு எந்த ஊர் வேணுமோ அதை நீங்க அந்த Box உள்ள வச்சு நீங்க டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

அவ்வளவுதான் இனி நீங்க உங்க மொபைல இண்டர் நெட் இல்லாமலும் கூகுள் மேப் உபயோகப்படுத்தலாம் இந்த வசதி மலை பிரேதசங்களுக்கு சுற்றுலா சென்றால் பயனுள்ளதாக இருக்கும்.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback