Breaking News

மலேசியாவில் பரபரப்பு பிரதமர் முகைதீன் யாசின் திடீர் ராஜினாமா..

அட்மின் மீடியா
0

மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அரசு திடீர் ராஜினாமா செய்துள்ளது. மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தனது அரசின் ராஜினாமா கடிதத்தை மன்னரிடம் வழங்கினார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை இழந்ததையடுத்து மலேசிய பிரதமர் ராஜினாமா செய்துள்ளார்.


யாசின் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்து வந்த ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கூட்டணியிலிருந்து விலகியதுமே யாசின் அரசு தன்னுடைய பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் மேலும் மலேசியாவில் அடுத்த பிரதமர் யார் என்று குழப்பம் உருவாகிவிட்டது..


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback