Breaking News

கேரளாவில் சுற்றுலா தலங்கள் திறப்பு

அட்மின் மீடியா
0

கொரோனா இரண்டாம் அலை காரணமாக கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது

 


தற்போது ஓணம் பண்டிக்கையை ஒட்டி ஊரடங்கில் புதிய தளர்வுகளை கேரள அரசு நேற்று அறிவித்தது. 

 

அதன்படி, 

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வணிக வளாகங்களை வரும் 11-ம் தேதி முதல் திறக்க அனுமதி

பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல இன்று (திங்கட்கிழமை) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. 

சுற்றுலா வருபவர்கள், முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்து இரு வாரங்கள் ஆகியிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் 


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback