அம்மா பெயரையும் இனிஷியலாக பயன்படுத்தலாம்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
அட்மின் மீடியா
0
இதுவரை தந்தை பெயரை மட்டுமே இனிசியல் ஆக பயன்படுத்தி வரும் நிலையில் இனி தாயின் பெயரையும் இனிசியல் ஆக பயன்படுத்தலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனது மைனர் மகளின் ஆவணங்களில், தனது பெயரை இன்ஷியலாக பயன்படுத்த உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இதுகுறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தந்தை அல்லது தாய் பெயரை இனிஷியலாக பயன்படுத்த அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் தேவைப்படும் இடத்தில் குழந்தையின் பள்ளி சான்றிதழில் உள்ள தந்தை பெயரை காண்பித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்
Case Title: Vindhya Saxena v. East Delhi Municiple Corporation
Tags: இந்திய செய்திகள்