இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா
அட்மின் மீடியா
0
கொரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த சென்னை - வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, பொதுமுடக்க தளர்வுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று திறக்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்