இந்தியா - குவைத் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்
அட்மின் மீடியா
0
குவைத் நாடு இந்தியாவுக்கான பயணிகள் விமானப் போக்குவரத்தை கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்தது.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது கோவிட் பாதிப்பு குறைந்ததை அடுத்து மீண்டும் இந்தியாவுக்கான விமான போக்குவரத்தை தொடங்குவதாக குவைத் அறிவித்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்