தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் – வாக்காளர் பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவை வெளியிடப்பட்டுள்ளது.
புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, மற்றும் தென்காசி மாவட்டங்கள் ஊரசு உள்ளாட்சி தேர்தல்கருக்காக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளில் மறுசீரமைக்கப்பட்ட வார்டு வாரிவான வாக்காளர் பட்டியல்களை வெளியிட்டுள்ளது
எனவே அனைவரும் வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்த்து கொள்ளுங்கள்
உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா என சரிபார்த்து கொள்ளுங்கள்
மேலும் விவரங்களுக்கு:-
Tags: தமிழக செய்திகள்