Breaking News

புதுச்சேரியில் திரையரங்களுக்கு அனுமதி

அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் திரையரங்களுக்கு அனுமதி

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிப்பு.

இன்று முதல் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி.

கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் இரவு 9 மணி வரை திரையரங்குகளை இயங்க அனுமதி 

சுற்றுலாத் தலங்களில் கொரோனா தடுப்பு விதிகளுடன் 50% பேருக்கு அனுமதி - புதுவை அரசு

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback