கிராம உதவியாளர்களின் காலிப்பணியிட அறிவிப்பு-5ம் வகுப்பு முடித்திருந்தாள் போதும் அரசு வேலை
அட்மின் மீடியா
0
நாகபட்டின மாவட்டத்தில் கிராம உதவியாளர்களின் காலிப்பணியிட அறிவிப்பு- 5ம் வகுப்பு முடித்திருந்தாள் போதும் அரசு வேலை
வயது வரம்பு:-
விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:-
வட்டாட்சியர் கீழ்வேளூர்,
கீழ்வேளூர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்.
விண்ணப்பிக்க:-
கல்வித் தகுதிக்கான சான்றிதழ்
சாதி சான்றிதழ்
இருப்பிட சான்று
வருமான சான்றிதழ்
முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ்
புதுப்பிக்க பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு சான்றிதழ்
ஆதார்கார்டு, குடும்ப அட்டை
ஆகிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
Tags: வேலைவாய்ப்பு