ஆகஸ்டு 4 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் இன்று ஆகஸ்டு 4 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:
தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 2011 பேர்
தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1949 பேர்
தமிழகம் முழுவதும் இறப்பு: 38 பேர்
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
Tags: தமிழக செய்திகள்