மோட்டார் வாகன வரி செலுத்த செப்டம்பர் 30 வரை அவகாசம்
அட்மின் மீடியா
0
மோட்டார் வாகன வரி செலுத்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, மோட்டார் வாகனங்களுக்கான அனைத்து வாகனங்களுக்கான ஆண்டு வரி மற்றும் காலாண்டு வரி செலுத்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்