வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தல் ஆகஸ்ட் 26ம் தேதி நடைபெறும் – முழு விபரம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 26 ம் தேதி நடைபெறும் என்று சிறுபான்மையினர் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
மனுதாக்கல்:
வக்ஃப் வாரிய உறுப்பினர்கள்
12.08.2021 முதல் 16.08.2021 அன்று வரை காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
வேட்பாளர் பட்டியல் வெளியீடு:
தேர்தல் நாள்:
26.08.2021 காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும்.
தேர்தல் நடைபெறும் இடம்:
தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம்,
நெ.1. ஜாபர்சிராங் தெரு,
வள்ளல் சீதக்காதி நகர்
சென்னை
வாக்கு எண்ணிக்கை:
27.08.2021
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி