சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு
அட்மின் மீடியா
0
இன்று சமையல் எரிவாயு விலை திடீரென 25 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.850.50 ஆக இருந்தது. ரூ.25 உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.875.50 ஆக உயர்ந்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்