Breaking News

கோவையிலிருந்து கேரளா செல்லும் வழியில் 1.6 கிலோமீட்டர் சுரங்கபாதை திறப்பு

அட்மின் மீடியா
0

கேரளாவின் முதல் சாலைமார்க்க சுரங்கப்பாதையான குதிரன் சுரங்கப்பாதை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதால், கோவையிலிருந்து கேரளா செல்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த சுரங்கபாதையிம் நீளம் - 1.6 கிமீ ஆகும்





https://twitter.com/weluvcoimbatore/status/1422381161733517320



நன்றி : @weluvcoimbatore

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback