மெட்ரோ ரயில் இரவு 11 மணி வரை இயக்கப்படும் - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் நாளை முதல் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிப்பு
நாளையில் இருந்து மெட்ரோ ரயில்கள் காலை 5.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஐந்து நிமிட இடைவெளியிலும்,
மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலுல் ரயில்கள் இயக்கப்படும்.
ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ரயில் இயக்கப்படும்.
Tags: தமிழக செய்திகள்