10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம்: தமிழக அரசு அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் www.dge.tn.gov.in- என்ற இணையதளத்தில் மாணவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்
பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை மட்டும் பதிவு செய்தால் தற்காலிக மதிப்பெண்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் மேலும் இந்த மதிப்பெண் பட்டியலை ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்