FACT CHECK ராமர் கோவில் கட்ட நன்கொடை தாரததால் கடையை சூறையாடும் வீடியோ உண்மை என்ன
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
மாறாக அயோத்தியாவில் உள்ள ஹனுமன் கார்ஹி கோவில் பகுதியில் கொரோனா காரணமாக பிரசாதம் வழங்க அயோத்தி மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
ஆனால் கோயில் வெளியே உள்ள அங்கிருந்த கடைகளில் பழைய லட்டுகளை வழங்குவதை அர்ச்சகர்கள் எதிர்த்து கடைகாரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள் ஒரு கட்டத்தில் அர்ச்சகர்கள் கடையில் இருந்த லட்டுகளை சாலையில் வீசத் துவங்கி இருக்கிறார்கள் இதற்கு அங்குள்ள கடைகாரர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடைகளை மூடி சாலையில் இறங்கி போராட்டத்ல் ஈடுபட்டார்கள்
அட்மின் மீடியா ஆதாரம்:
https://www.youtube.com/watch?v=PKi9_hb7l8o
அட்மின் மீடியா ஆதாரம்:
Tags: FACT CHECK மறுப்பு செய்தி