Breaking News

பெண்களுக்கான இலவச செயற்கை நகை தயாரித்தல் பயிற்சி

அட்மின் மீடியா
0
கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு சார்பாக பயிற்சி

ஈரோடு கிராமப்புற  பெண்களுக்கான இலவச செயற்கை நகை தயாரித்தல்(Free Costume jewelry Making) பயிற்சி வருகின்ற 16-07-2021 முதல் 31-07-2021 வரை  13 நாட்கள் நடைபெற உள்ளது.


பயிற்சி, சீருடை, உணவு உட்படஅனைத்தும் இலவசம் பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்_!!!


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராம  பஞ்சாயத்துக்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து அனுமதிக்கப்படுவார்கள்!!! 

18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்ட பெண்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்

வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்  அல்லது நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள்  மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்


இடம்

கனரா வங்கி

கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்

ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம்,
கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு
ஈரோடு - 638002

தொடர்புக்கு

0424-2400338

8778323213

7200650604

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback