Breaking News

தமிழகத்தில் வணிக வரித்துறை தொடர்பான புகார்கள் அளிக்க தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள்

அட்மின் மீடியா
0

வணிக வரித்துறைத் துறையில், பொதுமக்கள் அல்லது வணிகர்கள் புகார் அளிக்கும் வகையில் அனைத்து வேலைநாட்களிலும் செயல்படும் புதிய புகார் பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

இந்த புகார் பிரிவானது அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே வணிக வரித்துறை சார்பில் புகார்கள் இருப்பின் நேரடியாகவோ அல்லது 044-2851 4250 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தெரிவிக்கலாம்

அல்லது புகார்களை ctdpetition@ctd.tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Share this