Breaking News

தாலிபான் தாக்குதலில் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் பிரபல புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் மரணம்!

அட்மின் மீடியா
0

பிரபல ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் கந்தகாரில் நிலவி வரும் மோதலை படம்பிடிக்கச் சென்றபோது  கொல்லப்பட்டார்!


இவர் தன் திறமைக்கு சான்றாக உயரிய விருதான புலிட்சர் விருது பெற்ற புகைபடநிருபர் ஆவார், 

ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹர் பகுதியில், ஆப்கான் சிறப்புப் படைகளுடன்  புகைப்படம் எடுக்க டேனிஷ் சித்திக் உடன் சென்றிருந்தார். 

அப்போது இருதரப்புக்கும் நடந்த தாக்குதலில் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. 

https://www.reuters.com/world/asia-pacific/taliban-claims-control-key-afghan-border-crossing-with-pakistan-2021-07-14/

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback