கேரளத்தில் மீண்டும் சனி மற்றும் ஞாயிறுகளில் முழு ஊரடங்கு
அட்மின் மீடியா
0
கேரள மாநிலத்தில் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரள அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 24, 25ஆம் தேதிகளில் எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். என அறிவிக்கப்ப்ட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்