Breaking News

தமிழகத்தில் நாளை முதல் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் தர்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, நாளை காலை, 6:00 மணிக்கு நிறைவடைகிறது. 


மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, 19ம் தேதி காலை, 6:00 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது அதன்படி 

ஏற்கனவே இரவு, 8:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள், நாளை முதல் இரவு, 9:00 மணி வரை செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது


தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு

https://drive.google.com/file/d/1lBDj_nC40Qx_SQlhpHGz_umEuttOthZG/view?usp=sharing


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback