புதுச்சேரியில் தளர்வுகளுடன் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
அட்மின் மீடியா
0
புதுச்சேரியில் தளர்வுகளுடன் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு..!
சுற்றுலா தளங்கள் 50% சுற்றுலா பயணிகளுடன் சுற்றுலா தலங்கள் இயங்கலாம் என அறிவிக்கவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கூட்டங்கள் நடத்த தடை தொடரும் எனவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே அங்கு கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கிவரும் நிலையில், அதே நடைமுறை இனியும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்