12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கு துணை ராணுவப் படையில் வேலை
அட்மின் மீடியா
0
இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவப் படையில் பணி
பணி:
ஹெட் கான்ஸ்டபிள்
கல்வி தகுதி:-
12 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆங்கிலம் அல்லது இந்தி டைப்பிங் தெரிந்து இருக்கவேண்டும்
விண்ணப்பிக்க:
https://applyssb.com/hcmin2021/applicationAfterIndex
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:-
22.08.2021
மேலும் விவரங்களுக்கு:-
https://applyssb.com/hcmin2021/pdfs/ADVT_338_HC_MIN_2020.pdf
Tags: வேலைவாய்ப்பு