Breaking News

ப்ளஸ் டூ-க்குப் பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? முழு விவரம்.......

அட்மின் மீடியா
0
12 ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு 




பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம்? ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய எதிர்காலத்தைத் தேர்வு செய்ய வேண்டிய தருணம் இது. அவர்களுக்கான சிறந்த வழிகாட்டியாகும்



  +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்

எங்கு படிக்க வேண்டும்? 

இப்படிப்பிற்கு என்ன செலவாகும்? 

இப்படிப்பைப் படித்தால் வேலை கிடைக்குமா? 

நுழைவுத்தேர்வு எழுதி சேர வேண்டிய படிப்பு எவை?
 
77 பக்கங்களை கொண்ட முழுமையான தகவல்கள் அடங்கிய தொகுப்பு


PDF DOWNLOAD LINK





Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback